மை ஃபால்ட்:லண்டன் 2025
பெரும் செல்வந்தரான, ஆங்கில வியாபாரியான வில்லியமுடன் தன் அம்மாவிற்கு ஏற்பட்ட காதலால், 18 வயது நோவா, அமெரிக்காவில் இருந்து லண்டனுக்கு செல்கிறாள். வில்லியமின் மோசமான மகனான நிக்கை, நோவா சந்திக்கிறாள், தங்களுக்குள் உள்ள தவிர்க்க முடியாத ஈர்ப்பை இருவரும் உணர்கிறார்கள். கோடை காலத்தின்போது, தன் புதிய வாழ்விற்கு ஏற்ப மாறும் நோவா, முதல்முறை காதல் வயப்படும்போது, தன் மோசமான கடந்த காலத்தை எதிர்கொள்கிறாள்.