இயக்குநர் விஜய்யின் திங் பிக் ஸ்டுடியோஸ் மற்றும் பால்சன்ஸ் மீடியா பிரைவேட் லிமிடட் இணைந்து தயாரித்துள்ள படம் 'நைட் ஷோ’ என்ற படம் ‘ஒரு நாள் இரவில்’ என்று மாற்றம் செய்யப்பட்டு வெளிவருகிறது. சத்யராஜ், அனுமோல், யூகி சேது, அறிமுக நடிகர் வருண், R. சுந்தர்ராஜன், கல்யாணி நடராஜன், தீட்ஷிதா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தலைப்பு | ஒரு நாள் இரவில் |
ஆண்டு | 2015 |
வகை | Action, Thriller |
நாடு | India |
ஸ்டுடியோ | Paulsons Media |
நடிகர்கள் | Sathyaraj, Anumol, Yugi Sethu, Kalyani Natarajan, R. Sundarrajan, Dixitha Kothari |
குழு | Joy Mathew (Story), Anthony (Director), A. L. Vijay (Presenter), Navin (Music), A. L. Vijay (Producer), Yugi Sethu (Dialogue) |
முக்கிய சொல் | |
வெளியீடு | Nov 20, 2015 |
இயக்க நேரம் | 1:47:31 நிமிடங்கள் |
தரம் | HD |
IMDb | 6.00 / 10 வழங்கியவர் 4 பயனர்கள் |
புகழ் | 0 |
பட்ஜெட் | 0 |
வருவாய் | 0 |
மொழி | தமிழ் |